Yazhinee
love makes it possible
Sunday, November 9, 2008
அனல்காற்று
வெட்டப்படும்
வேப்ப மரத்தின் வேர்களின்
வலியை
உள்நாக்கில்
உணர்த்திவிட்டுச்
செல்லும் காற்று
கசப்போடு ......
நுனிநாக்கில்
நீ
வீசிவிட்டுப்
போன
வார்த்தைகளின்
வலியை
அந்த அனல் காற்று
எப்போது உணரும்
பசப்போடு
..... யாழினி
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)